TNPSC Thervupettagam

இந்தியா-அமெரிக்கா PASSEX

July 23 , 2020 1495 days 526 0
  • · இந்தியக் கடற்படையானது அமெரிக்கக் கடற்படையுடன் தொடர் பயிற்சி (PASSEX - Passage Exercise) ஒன்றை நடத்தியது.
  • · இது அந்தமான் நிக்கோபார் தீவிற்கு அருகில் நடத்தப்பட்டது.
  • இந்தியக் கடற்படையானது இதற்கு முன்பு இது போன்ற PASSEX பயிற்சியை ஜப்பான் கடற்படை மற்றும் பிரெஞ்சுக் கடற்படையுடன் இணைந்து நடத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்