TNPSC Thervupettagam

இந்தியா-ஆப்பிரிக்கா இடையிலான பயிற்சி

April 2 , 2025 8 hrs 0 min 37 0
  • கண்டம் மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்துடன் (IOR) பெரும் துணிச்சல் மிகு ஒத்துழைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான முன்னெடுப்புகளை இந்தியக் கடற்படை அறிவித்துள்ளது.
  • இதில் 'AIKEYME' என்றும் அழைக்கப்படுகின்ற 'ஆப்பிரிக்க இந்திய முக்கியக் கடல்சார் நடவடிக்கை' என்ற தலைப்பிலான ஒரு பெரிய அளவிலான பன்னாட்டுப் பயிற்சியும் அடங்கும்.
  • இது 10 ஆப்பிரிக்க நாடுகளுடன் நடத்தப்படும்.
  • INS சுனைனா என்ற கப்பலானது, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் தென்மேற்கு பகுதியில் இந்தியா மற்றும் ஒன்பது வெளிநாட்டு நட்பு நாடுகளின் (FFC) மிக நன்கு ஒருங்கிணைந்தக் கப்பல் குழுவுடன் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
  • இந்த FFC குழுவில் கொமரோஸ், கென்யா, மடகாஸ்கர், மாலத்தீவுகள், மொரீஷியஸ், மொசாம்பிக், செஷெல்ஸ், இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய சில நாடுகள் அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்