TNPSC Thervupettagam

இந்தியா உலக வங்கியுடன் கடன் ஒப்பந்தம்

August 31 , 2018 2150 days 584 0
  • ராஜஸ்தானில் மின் விநியோகத்துறை சீர்திருத்தங்களுக்காக 250 மில்லியன் டாலர் மதிப்புடைய வளர்ச்சி கொள்கைக்கான கடன் ஒப்பந்தம் ஒன்றில் உலக வங்கியுடன் மத்திய அரசாங்கமும் இராஜஸ்தான் மாநில அரசும் கையெழுத்திட்டு இருக்கின்றன.
  • இந்த கடனானது உலக வங்கியின் கடனளிப்புப் பிரிவான வளர்ச்சி மற்றும் மறுகட்டமைப்பிற்கான சர்வதேச வங்கியால் அளிக்கப்படும்.
  • திட்டம் ஆதரவளிக்கும் பகுதியான மாநில அரசிற்கும், மின் விநியோக நிறுவனங்களுக்கும் இடையேயான வருடாந்திர செயல்திறனுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஏற்படுத்துவதன் மூலம் விநியோகத் துறையில் ஆளுகையை வலுப்படுத்துவது போன்ற முக்கிய பகுதிகள் அதில் உள்ளன.
  • மேலும் இது ஏழை மக்களுக்கு மின்சாரத்தை எளிதில் அணுகிடவும் பெற்றிடவும் ஏற்படுகின்ற பிரச்சினைகளையும் கூடுதலாக இந்திய அரசின் திட்டமான Domestic Efficient lighting program என்ற திட்டத்திற்கும் உதவிடும்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்