TNPSC Thervupettagam

இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், பிரான்சு - முத்தரப்பு முன்னெடுப்பு

February 15 , 2023 523 days 209 0
  • இந்தியா, பிரான்சு மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் அணுசக்தி மற்றும் சூரிய ஆற்றல் ஆகிய துறைகளில் இணைந்து செயல்படுவதற்காக வேண்டி ஒரு கூட்டாண்மையை உருவாக்குவதற்கு ஒப்புக் கொண்டுள்ளன.
  • பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளச் செய்வதற்கும், பல்லுயிர்த் தன்மையினைப் பாதுகாப்பதற்குமான முயற்சிகளில் அவை ஒன்றிணைந்துச் செயல்பட உள்ளன.
  • 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் கூட்டத்தின் போது நடைபெற்ற மூன்று அமைச்சர்களின் சந்திப்பின் போது இந்த முத்தரப்புக் கூட்டமைப்பு குறித்து முதலில் விவாதிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்