TNPSC Thervupettagam

இந்தியா – கிர்கிஸ்தான் DTAA

November 12 , 2017 2598 days 875 0
  • வருமானத்தின் மீதான வரிகளில் மேற்கொள்ளப்படும் வரி ஏய்ப்பை தடுக்கவும், இரட்டை வரி விதிப்பை தடுப்பதற்குமான இந்தியா மற்றும் கிர்கிஸ்தானுக்கு இடையே ஏற்கனவே உள்ள இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தில் திருத்தங்களை மேற்கொள்ள நெறிமுறைகளுக்கு (protocol) மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • வரி ஏய்ப்பு, இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு குறித்த தகவல்களை இரு நாடுகளுக்கிடையே தேவைப்படும்போது பரிமாறிக் கொள்வதை கட்டாயமாக்கும் விதமாக DTAA-ன் விதி 26ல் பத்தி 4 மற்றும் பத்தி 6 சேர்க்கப்பட்டு திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்