TNPSC Thervupettagam

இந்தியா - குவைத் இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம்

May 17 , 2018 2241 days 723 0
  • மத்திய நேரடி வரிகள் வாரியமானது, இந்தியா-குவைத் இடையிலான இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தை (Double Taxation Avoidance Agreement - DTAA) திருத்துவதற்கான நெறிமுறையை வெளியிட்டுள்ளது.
  • இரட்டை வரிவிதிப்பை தவிர்ப்பதற்காகவும், வருமானத்தின் மீதான வரிகளைப் பொறுத்து வரி ஏய்ப்பைத் தவிர்ப்பதற்காகவும் இவ்வொப்பந்தம் ஜூன் 2006ல் இரு நாடுகளுக்கிடையே கையெழுத்திடப்பட்டது.
  • தற்போதைய DTAA வை திருத்தம் செய்யும் இந்த நெறிமுறையானது மார்ச் 2018 ல் அமலுக்கு வந்தது.
  • இந்த திருத்தப்பட்ட ஒப்பந்தமானது, சர்வதேச தரநிலைகளுக்கேற்ப தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்காக DTAAவின் கூறுகளை மாற்றியமைக்கும் (Updates the provisions).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்