TNPSC Thervupettagam

இந்தியா - கொலம்பியா கூட்டு விளக்க அறிவிக்கை

November 12 , 2017 2598 days 790 0
  • இந்தியா மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகளுக்கு இடையேயான கூட்டு விளக்க அறிவிக்கையில் (Joint Interpretative Declaration - JID) கையெழுத்திட பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்த ஒப்பந்தமானது, இந்தியா மற்றும் கொலம்பியா இடையேயான முதலீடுகளுக்கு ஊக்கம் அளிக்கவும் பாதுகாப்பு அளிக்கவும் 2009, நவம்பரில் கையெழுத்திடப்பட்டது.
  • இந்த கூட்டு விளக்க அறிவிக்கையானது, ஒப்பந்தத்தின் பல பிரிவுகளோடு நடைமுறைப்படுத்த வேண்டிய விளக்க உரைகளை இணைத்துள்ளது. இது நடைமுறையில் இருக்கும் ஒப்பந்தத்தை மேலும் தெளிவு பெறச் செய்கிறது.
  • இந்த அறிவிக்கையானது (JID), ஒப்பந்தங்கள் நடைமுறையில் இருக்கும் காலகட்டத்தில் முதலீடுகளை பலப்படுத்த வழங்குவது நடுவர் தீர்ப்பாயம் முன்பு நம்பத்தகுந்த மதிப்பை ஏற்படுத்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்