TNPSC Thervupettagam

இந்தியா - சர்வதேச செர்ரி மலர்த் திருவிழா

November 28 , 2020 1368 days 563 0
  • ஒவ்வொரு ஆண்டும் இந்தத் திருவிழாவானது மேகாலயா மாநிலத்தால் நடத்தப் படுகின்றது.
  • இந்தியாவில் நடத்தப்படும் ஒரே செர்ரித் திருவிழா இதுவாகும்.
  • இந்த ஆண்டு இந்தத் திருவிழாவானது கோவிட் – 19 தொற்றின் காரணமாக ரத்து செய்யப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்