இந்தியா சவுதி அரேபியாவுடன் ஒரு ஹஜ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது, இதன் மூலம் 2025 ஆம் ஆண்டிற்கான சுமார் 1,75,025 யாத்ரீகர்களுக்கான பயண ஒதுக்கீட்டை இந்தியா பெற்றுள்ளது.
2025 ஆம் ஆண்டிற்கான ஹஜ் கொள்கையின் படி, இந்தியாவின் மொத்த ஹஜ் பயண ஒதுக்கீட்டில் 30% அல்லது 52,507 இடங்கள் தனியார் ஹஜ் குழு அமைப்பாளர்களுக்கு (HGOs) ஒதுக்கப்படும்.
மற்ற 70% இடங்கள் ஆனது இந்திய ஹஜ் குழுவால் (HCoI) கையாளப்படும்.