TNPSC Thervupettagam

இந்தியா - சைப்ரஸ் முக்கிய ஒப்பந்தங்கள்

September 3 , 2018 2276 days 624 0
  • இந்தியாவும் சைப்ரஸும் இரு நாடுகளுக்கிடையே இரு தரப்பு உறவுகளை பலப்படுத்த வேண்டி பல முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.
  • ஒரு முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் பண மோசடியைத் தடுப்பதற்காக இந்திய நிதி புலனாய்வுப் பிரிவிற்கும் சைப்ரஸின் பண மோசடித் தடுப்புப் பிரிவிற்கும் இடைப்பட்டதாகும்.
  • மற்றொரு புரிந்துணர்வு ஒப்பந்தம் சுற்றுப்புறச் சூழல் துறையில் ஒத்துழைப்பிற்காக கையெழுத்திடப்பட்டதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்