TNPSC Thervupettagam

இந்தியா டுடே விருதுகள்

December 1 , 2018 2057 days 653 0
  • 15-வது இந்தியா டுடே மாநிலங்களில் சிறந்த மாநில விருதுகள் 2018-ஐ இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவர் புது டெல்லியில் வழங்கினார்.
  • கீழ்க்காணும் பிரிவுகளில் சிறந்த செயலாக்கத்திற்கான விருதினை தமிழ்நாடு பெற்றது.
    • ஒட்டுமொத்த செயல்பாடு
    • சட்டம் ஒழுங்கைப் பராமரித்தல் மற்றும்
    • சுற்றுலாத் துறை
  • தமிழ்நாடானது இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய மாநில பொருளாதாரமாக உருவாகியுள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.4% பங்களிப்பை அளிக்கிறது.

  • இந்தியா டுடேயின் மாநிலங்களில் சிறந்த மாநில கணக்கெடுப்பு 2018 ஆனது முன்னணி ஆராய்ச்சி நிறுவனமான MDRA (Marketing and Development Research Associates) என்ற நிறுவனத்தால் நடத்தப்பட்டது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்