TNPSC Thervupettagam

இந்தியா-பாகிஸ்தான் எல்லைகளில் சூரிய காற்றாலைப் பண்ணைகள்

October 11 , 2019 1779 days 588 0
  • 2022 ஆம் ஆண்டில் இந்தியா 175 ஜிகாவாட் தூய்மையான ஆற்றலை இலக்காகக் கொண்டுள்ளது.
  • இந்த இலக்கை அடைய, பாகிஸ்தானுடனான சர்வதேச எல்லையில் உள்ள தரிசு நிலங்களில் சூரிய மற்றும் காற்றாலைத் திட்டங்களை அமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
  • இந்தத் திட்டத்தை செயல்படுத்த குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள  எல்லைப் பகுதியில் 30 கி.மீ மற்றும் 20 கி.மீ அகலமுள்ள ஒரு பகுதி அடையாளம் காணப்பட்டுள்ளது.
  • முன்மொழியப்பட்ட எரிசக்தி மின் பூங்காக்கள் ஒவ்வொன்றும் 2,000 மெகாவாட் ஆற்றலை உற்பத்தி செய்யும்.
  • எந்தவொரு வாழ்விடமும் இல்லாத தரிசு நிலங்களில் இந்தத் திட்டம் கட்டப்பட்டு வருகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்