TNPSC Thervupettagam

இந்தியா மற்றும் அணுசக்தி ஒப்பந்தம்

February 1 , 2021 1324 days 639 0
  • "அணு ஆயுதங்களை தடை செய்வதற்கான ஒப்பந்தத்தை" ஆதரிக்கவில்லை என்று இந்தியா சமீபத்தில் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
  • ஆயினும், "ஆயுதக் குறைப்பு தொடர்பான மாநாட்டில் விரிவான அணு ஆயுதங்கள் மீதான ஒரு ஒப்பந்தம்" என்பது குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்க இந்தியா தனது ஆதரவைக் காட்டியுள்ளது.
  • இது ஒருமித்த கருத்து அடிப்படையில் செயல்படுகின்ற மற்றும் ஆயுதக் குறைப்பிற்காக பேசுகின்ற ஒரே பலதரப்பு மன்றமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்