TNPSC Thervupettagam

இந்தியா மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு

October 27 , 2020 1401 days 424 0
  • சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ஐ.எல்.ஓ) தலைவராக இந்தியா 35 ஆண்டுகளுக்குப் பிறகு பொறுப்பேற்றுள்ளது.
  • ஐ.எல்.ஓ அமைப்பின் நிறுவன உறுப்பினர்களில் இந்தியாவும் ஒன்றாகும்.
  • வெர்சயில்ஸ் ஒப்பந்தத்தின் கீழ் 1919 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இவ்வமைப்பு 1946 ஆம் ஆண்டில் ஒரு தனிச் சிறப்பு அமைப்பாக மாறியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்