TNPSC Thervupettagam

இந்தியா மற்றும் பூடான் ஆகிய நாடுகளுக்கிடையேயான வர்த்தக வழிப்பாதை

July 18 , 2020 1500 days 563 0
  • இந்தியா மற்றும் பூடான் ஆகியவை இரு நாடுகளுக்கிடையேயான இணைப்பை எளிதாக்கிட வேண்டி ஒரு புதிய வர்த்தக வழியை ஒருமனதாகத் திறந்து வைத்து உள்ளன.
  • இந்த வழியானது பூடானின் பாசாக்காவிலிருந்து மேற்கு வங்கத்தின் ஜெய்கோன் வரை நீண்டு காணப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்