TNPSC Thervupettagam

இந்தியா – மியான்மர் கூட்டு இராணுவப் பயிற்சி

November 22 , 2017 2587 days 895 0
  • IMBAX எனும் இந்தியா மற்றும் மியான்மருக்கு இடையேயான முதல் இராணுவ கூட்டுப்போர் பயிற்சி மேகாலயா மாநிலத்தின் ஷில்லாங் அருகே உள்ள கூட்டுப் போர் திற மையத்தில் நவம்பர் 20 முதல் 25 வரை நடைபெற உள்ளது.
  • இது ஐநா அமைதிகாப்புப் படைகளின் செயல்பாடுகள் மீதான இந்தியா மற்றும் மியான்மருக்கு இடையேயான முதல் இராணுவ கூட்டுப்போர் பயிற்சியாகும்.
  • ஐநா அமைதி காப்புப் படையின் பல்வேறு பணிகள் மற்றும் பொறுப்புகள் சார்ந்து மியான்மர் இராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்க இந்த        6 நாள் கூட்டு இராணுவப் பயிற்சி நடத்தப்படுகின்றது.
  • இரு நாடுகளுக்கிடையேயான உறவை மேலும் வலுப்படுத்தற்காகவும் இது நடத்தப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்