TNPSC Thervupettagam

இந்தியா-லக்ஸம்பர்க் இணைய வழி உச்சி மாநாடு

November 25 , 2020 1379 days 550 0
  • இந்தியாவும் லக்ஸம்பர்க்கும் கடந்த இருபது ஆண்டுகளில் முதல்முறையாக ஓர் தனித்த  உச்சி மாநாட்டை நடத்தியுள்ளன.
  • அமெரிக்கா மற்றும் மொரீஷியஸுக்கு அடுத்தபடியாக லக்ஸம்பர்க் நாடானது வெளிநாட்டு நிதி முதலீடுகளுக்கான மூன்றாவது பெரிய மூலமாகும்.
  • லக்ஸம்பர்க் உலகின் இரண்டாவது பணக்கார நாடாகும்.
  • லக்ஸம்பர்க் ஐரோப்பிய ஒன்றியத்தின் மூன்று முக்கிய குறைந்த வரி விதிப்பு (Tax Haven) கொண்ட நாடுகளில் ஒன்றாகும்.
  • மற்ற இரு நாடுகள் அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகும்.
  • Tax Haven என்பது மிகக் குறைந்த கட்டணத்தில் வரி விதிக்கும் ஒரு நாட்டைக் குறிக்கின்றது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்