TNPSC Thervupettagam

இந்தியா விக்ஸ் குறியீடு (India Volatility Index, VIX)

August 8 , 2017 2715 days 1123 0
  • இந்தியா விக்ஸ் குறியீடு / இந்திய நிலையாமைக் குறியீட்டினை தேசிய பங்குச் சந்தை (National Stock Exchange- NSE) வெளியிட்டுள்ளது.
  • நிஃப்டி 50 இல் அடுத்த 30 நாட்களுக்கு வர்த்தகர்கள் எதிர்பார்க்கின்ற நிலைத்தன்மை அல்லது ஏற்ற இறக்கங்களை அளவிடுவதற்கு ஏற்றதாக இந்தக் குறியீடு இருக்கிறது.
  • பங்குச்சந்தையில் பங்கு பெறுபவர்கள் எதிர்காலத்தில் முழு திருப்தி அடைவார்களா அல்லது திருப்தி அடைய மாட்டார்களா என்றும் கணிக்கக்கூடிய குறியீடாகவும் இது விளங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்