TNPSC Thervupettagam

இந்தியாAI திட்டம்

March 16 , 2024 257 days 225 0
  • அடுத்த ஐந்தாண்டுகளுக்கு 10,372 கோடி ரூபாய் செலவில் இந்தியாAI திட்டத்தினைச் செயல்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • நாட்டில் செயற்கை நுண்ணறிவு சார் கணினி திறன் மையங்களை நிறுவ விரும்பும் தனியார் நிறுவனங்களுக்கு மானியம் வழங்குவதற்கு அரசாங்கம் நிதி ஒதுக்கும்.
  • இது நாட்டிற்கான கணினி சார் உள்கட்டமைப்பு, பல்முனையப் பெரிய மொழி மாதிரிகளுக்கான செயற்கை நுண்ணறிவு மையங்கள், 10,000 இயங்கு பட தொழில் நுட்பச் செயலாக்க அலகுகள் மற்றும் பலவற்றை உருவாக்கப் பயன்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்