TNPSC Thervupettagam

இந்தியாவால் முன்மொழியப்பட்ட ஐ.நா. தீர்மானம்

November 6 , 2020 1394 days 596 0
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் முதல் குழுவானது இந்தியா முன்மொழிந்த இரு அணு ஆயுதக் குறைப்பு தீர்மானங்களை ஏற்றுக் கொண்டுள்ளது.
  • இந்த தீர்மானங்கள் ‘அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வதற்கான ஒப்பந்தம்’ மற்றும் ‘அணுசக்தி ஆபத்தைக் குறைத்தல்’ என்பதாகும்.
  • ஐ.நா பொதுச் சபையின் முதல் குழுவானது ஆயுதக் குறைப்பைப் பற்றிய விவகாரத்தைக் கையாள்கிறது.
  • இது ஜெனீவாவைச் சேர்ந்த ஆயுதக் குறைப்பு மாநாடு மற்றும் ஐ.நா. ஆயுதக் குறைப்பு ஆணையத்துடன் இணைந்து நெருக்கமான ஒத்துழைப்புடன் செயல்படுகிறது.
  • அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வதற்கான மாநாட்டின் தீர்மானம் 1982 ஆம் ஆண்டு முதல் இந்தியாவால் தாக்கல் செய்யப் பட்டு வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்