இந்தியக் கடற்படையின் TU-142M என்ற புகழ்பெற்ற விமானம் அதன் படையிலிருந்து ஓய்வளிக்கப் பட்டு ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடாவில் ஒரு விமான அருங் காட்சியகமாக உருவாக்கப்பட்டது.
இந்த அருங்காட்சியகம் ஆனது விசாகப்பட்டினம் மற்றும் கொல்கத்தா அருங் காட்சியகம் ஆகியவற்றிற்கு அடுத்ததாக பட்டியலில் இணைகிறது.
மேலும், இந்த மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள இது போன்ற இரண்டாவது விமான அருங்காட்சியகம் இதுவாகும்.