TNPSC Thervupettagam

இந்தியாவின் 52வது புலிகள் காப்பகம்

May 21 , 2022 793 days 801 0
  • இராஜஸ்தானில் உள்ள ராம்கர் விஷ்தாரி சரணாலயமானது, இந்தியாவின் 52வது புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது.
  • இது ரந்தம்போர், சரிஸ்கா மற்றும் முகுந்த்ரா ஆகியவற்றினை அடுத்து, இராஜஸ்தானின் நான்காவது புலிகள் காப்பகமாக மாறியுள்ளது.
  • ராம்கர் விஷ்தாரி சரணாலயமானது, வடகிழக்கில் ரந்தம்பூர் புலிகள் காப்பகத்திற்கும் தெற்கே முகுந்த்ரா மலைக் குன்றுகள் புலிகள் காப்பகத்திற்கும் இடையில் உள்ள புலிகளின் வாழிடத்தை உள்ளடக்கியதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்