இந்தியாவின் 53வது புலிகள் காப்பகம்
November 7 , 2022
622 days
427
- உத்தரப் பிரதேசத்தின் ராணிப்பூர் புலிகள் காப்பகம் இந்தியாவின் 53வது புலிகள் காப்பகமாக மாறியுள்ளது.
- மேலும், இது உத்தரப் பிரதேசத்தில் உள்ள நான்காவது புலிகள் காப்பகமாகும்.
- ராணிப்பூரைத் தவிர, அந்த மாநிலத்தில் துத்வா, பிலிபித் மற்றும் அமங்கர் ஆகிய மூன்று புலிகள் காப்பகங்கள் உள்ளன.
- ஜிம் கார்பெட் தேசியப் பூங்காவின் தாங்கு மண்டலமான அமங்கர் என்ற புலிகள் காப்பகமானது உத்தரப் பிரதேசத்தின் பிஜ்னூரில் அமைந்துள்ளது.
- துத்வா புலிகள் காப்பகம் லக்கிம்பூரிலும், பிலிபித் புலிகள் காப்பகம் பிலிபிட்டிலும் அமைந்துள்ளது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/Picture951.jpg)
Post Views:
427