இந்தியாவின் 80வது கிராண்ட்மாஸ்டர்
February 23 , 2023
514 days
273
- இந்தியாவின் சதுரங்க வீரர் சென்னையினைச் சேர்ந்த N.R. விக்னேஷ், இந்தியாவின் 80வது கிராண்ட் மாஸ்டராக ஆனார்.
- ஜெர்மனியில் பேட் ஸ்விசெனான் என்னுமிடத்தில் நடைபெற்ற 24வது நார்ட்வெஸ்ட் (2023) என்ற கோப்பையினையும் அவர் வென்றார்.
- விக்னேஷின் மூத்த சகோதரர் NR. விசாக் 2019 ஆம் ஆண்டில் இந்தியாவின் 59வது கிராண்ட் மாஸ்டராக ஆனார்.
- இதன் மூலம், விசாக் மற்றும் விக்னேஷ் ஆகிய இருவரும் இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர்களான முதல் சகோதரர்கள் ஆவர்.
Post Views:
273