TNPSC Thervupettagam

இந்தியாவின் அணு சக்தி உற்பத்தித் திறன்

December 20 , 2024 6 days 66 0
  • 2014 ஆம் ஆண்டில் 4,780 மெகாவாட்டாக இருந்த இந்தியாவின் அணுசக்தி உற்பத்தி திறன் ஆனது கடந்த 10 ஆண்டுகளில் இரு மடங்காக உயர்ந்து 2024 ஆம் ஆண்டில் 8,180 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது.
  • அணுசக்தி உற்பத்தித் திறன் ஆனது, 2031-32 ஆம் ஆண்டில் மூன்று மடங்காக உயர்ந்து 22,480 மெகாவாட்டாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • இந்தியாவின் மின் விநியோகக் கட்டமைப்பின் மீதான் திருத்தம் ஆனது, அணுமின் நிலையங்களில் இருந்து அது அமைந்துள்ள மாநிலங்களுக்கான மின்சாரப் பங்கினை 50 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
  • இதில் 35 சதவீதம் ஆனது அண்டை மாநிலங்களுக்கும், 15 சதவீதம் ஆனது தேசிய மின் கட்டமைப்பிற்கும் வழங்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்