TNPSC Thervupettagam

இந்தியாவின் அணுசக்தி செயல்திட்டம்

April 9 , 2024 101 days 285 0
  • இந்திய நாடானது தனது அணுசக்தி உற்பத்தியை 2047 ஆம் ஆண்டிற்குள் 1 லட்சம் மெகாவாட்டாக அதிகரிக்க வேண்டும் என்ற ஓர் இலட்சியமிகு இலக்கினை நன்கு நிர்ணயித்துள்ளது.
  • இந்த இலக்கு ஆனது தற்போதைய உற்பத்தி அளவான 8,000 மெகாவாட்டிலிருந்து கணிசமான அதிகரிப்பைக் குறிக்கிறது.
  • ஈனுலைகள் ஆனது 3 ஜிகாவாட் அணுசக்தியை வழங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிற  அதே நேரத்தில் சர்வதேச ஒத்துழைப்புடன் பல்வேறு நிறுவனங்களிடமிருந்து மென்னீர் உலைகளில் இருந்து 17.6 ஜிகாவாட் ஆற்றல் பெறப்படும்.
  • கூடுதலாக 40-45 ஜிகாவாட் அழுத்த கன நீர் உலைகளில் இருந்து பெறப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்