TNPSC Thervupettagam

இந்தியாவின் அதி உயர் நிகர சொத்து மதிப்பு கொண்ட தனி நபர்கள்

May 23 , 2023 551 days 297 0
  • நைட் ஃபிராங் அமைப்பின் சமீபத்திய அறிக்கையானது, இந்தியாவின் அதி உயர் நிகர சொத்து மதிப்பு கொண்ட தனி நபர்களின் (UHNWI) எண்ணிக்கையில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க உயர்வு ஏற்படும் என்று குறிப்பிடுகிறது.
  • 30 மில்லியனைத் தாண்டிய  நிகரச் சொத்து மதிப்பு கொண்ட அதி உயர் நிகரச் சொத்து மதிப்பு கொண்ட தனிநபர்களின் 58.4% அதிகரிப்பினை இந்த ஆய்வு மேற்கோளிட்டுக் குறிப்பிடுகிறது.
  • 2022 ஆம் ஆண்டில் 161 நபர்களாக இருந்த இந்தியாவின் பில்லியனர்களின் எண்ணிக்கையானது 2027 ஆம் ஆண்டில் 195 நபர்களாக உயரும் என எதிர்பார்க்கப் படுகிறது.
  • 2022 ஆம் ஆண்டில் 12,069 ஆக இருந்த அதி உயர் நிகரச் சொத்து மதிப்பு கொண்ட தனி நபர்களின் எண்ணிக்கையானது 2027 ஆம் ஆண்டில் 19,119 ஆக உயரும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்