இந்தியாவின் அந்நிய நேரடி முதலீடுகளின் வரவு- 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை
February 28 , 2022
1002 days
477
- இந்தியாவின் அன்னிய நேரடி முதலீட்டு (FDI) பங்குகளின் வரவு 16 சதவீதம் குறைந்து 43.17 பில்லியன் டாலர்களாக உள்ளது.
- இது தொழில், உள்நாட்டு வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுத் துறை வெளியிட்ட 2021 ஆம் ஆண்டு ஏப்ரல்-டிசம்பர் மாதத்திற்கான தரவுகளில் கூறப்பட்டுள்ளது.
- முந்தைய ஆண்டின் இதே காலக் கட்டத்தில், பங்குகளின் வரவானது 51.47 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.
- வன்பொருள் மற்றும் கணினி தொழில்நுட்பத் துறையில் (hardware and computer software sector) அதிக வரவுகள் இருந்தன.
Post Views:
477