இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்புகள்
June 15 , 2021
1261 days
580
- இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பானது முதன்முறையாக 600 டாலர்களை விஞ்சியுள்ளது.
- இதன் மூலம் உலகளவில் அதிக இருப்பினை வைத்துள்ள நான்காவது நாடான ரஷ்யாவிற்கு இணையான நிலையில் இந்தியா உள்ளது.
- அந்நியச் செலாவணி என்பது வெளிநாட்டுப் பணமதிப்பில் ஒரு நாட்டின் மத்திய வங்கி இருப்பில் வைத்திருக்கும் சொத்துகள் ஆகும்.
- பத்திரங்கள், கருவூலப் பத்திரங்கள் மற்றும் இதர அரசுப் பத்திரங்களும் இதில் அடங்கும்.
- பெரும்பாலான அந்நியச் செலாவணி இருப்புகள் அமெரிக்க டாலர் மதிப்பிலேயே உள்ளன.
Post Views:
580