TNPSC Thervupettagam

இந்தியாவின் அந்நியச் செலாவணி

June 18 , 2020 1495 days 644 0
  • இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பானது நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக 500 பில்லியன் அமெரிக்க டாலரைக் கடந்து சாதனை படைத்து உள்ளது.
  • அந்நியச் செலாவணி இருப்பில் ஜப்பான் மற்றும் சீனாவிற்கு அடுத்தபடியாக தென்கொரியா மற்றும் ரஷ்யாவைப் பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ள நாடு இந்தியா ஆகும்.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்