TNPSC Thervupettagam

இந்தியாவின் இணைய சங்கேதப் பண முதலீடு

December 28 , 2024 25 days 72 0
  • இந்தியாவின் இணைய சங்கேதப் பண ஏற்பில் டெல்லியின் தேசியத் தலைநகரப் பிராந்தியமானது தொடர்ந்து தனது முன்னிலையினை நிலை நிறுத்தியுள்ளது.
  • அதைத் தொடர்ந்து பெங்களூரு மற்றும் மும்பை ஆகியவை இடம் பெற்றுள்ளன.
  • இந்தியாவின் மொத்த இணைய சங்கேதப் பண முதலீடுகளில் 36 சதவீதத்திற்கும் அதிகமானவை டெல்லி (20.1%), பெங்களூரு (9.6%) மற்றும் மும்பை (6.5%) ஆகிய மூன்று முக்கியப் பெருநகரங்களில் குவிந்துள்ளன.
  • இந்தியாவின் இணைய சங்கேதப் பண முதலீடுகளில் 3.5% பங்களிப்பைக் கொண்டு புனே நான்காவது இடத்தில் உள்ளது.
  • மொத்த இணைய சங்கேதப் பண முதலீட்டு மதிப்பில் சுமார் 3.3% பங்குடன் ஜெய்ப்பூர் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்