இந்தியாவின் இரண்டாவது உயரமான புத்தர் சிலை
November 27 , 2018
2284 days
722
- பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அம்மாநிலத்தின் நாளந்தா மாவட்டத்தில் உள்ள ராஜ்கிரில் 70 அடி உயரமுள்ள புத்தர் சிலையைத் திறந்து வைத்தார்.
- இது இந்தியாவின் இரண்டாவது உயரமான புத்தர் சிலையாகும்.
- இது கோரா கட்டோரா ஏரியின் நடுவில் 16 மீட்டர் ஆரமுள்ள பீடத்தின் மீது நிறுவப்பட்டு இருக்கின்றது.
- கோரா கேட்டோரா ஐந்து மலைகளால் சூழப்பட்ட ஒரு இயற்கையான ஏரியாகும்.
Post Views:
722