TNPSC Thervupettagam

இந்தியாவின் இரண்டாவது பெரிய வண்ணத்துப்பூச்சி இனம்

September 18 , 2024 9 days 91 0
  • இந்தியாவின் இரண்டாவது பெரிய வண்ணத்துப்பூச்சி இனமான தென்னழகி என்ற வண்ணத்துப் பூச்சியானது மதுரை மாவட்டத்தில் கண்டறியப் பட்டுள்ளது.
  • இந்தியாவின் மிகப் பெரிய வண்ணத்துப்பூச்சி இனமான பொன்னழகன் இமயமலைப் பகுதியில் பரவலாகக் காணப்படுகிறது.
  • மேற்கு மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தென்னழகி இனம் காணப் படுகிறது.
  • இந்த இனங்கள் திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலை மலையில் அதிகளவில் காணப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்