TNPSC Thervupettagam

இந்தியாவின் இரண்டாவது வெப்பமான ஆண்டு

June 4 , 2024 27 days 144 0
  • 2023 ஆம் ஆண்டில், இந்தியா இதுவரையில் இல்லாத அளவிற்கான தனது இரண்டாவது வெப்பமான ஆண்டை எதிர்கொண்டது.
  • 26 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் குறைந்தபட்சம் 102 வானிலை நிலையங்களில், கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத மாதாந்திர அதிகபட்ச 24 மணிநேர உச்சகட்ட வெப்பநிலை பதிவாகின.
  • அதிகபட்ச வெப்பநிலைப் பதிவுடன் கூடிய இருபத்தேழு வானிலை நிலையங்கள் ஆந்திரா, கேரளா மற்றும் தமிழ்நாடு (தலா 9) ஆகிய மாநிலங்களில் உள்ளன.
  • முப்பத்தி நான்கு வானிலை நிலையங்களில் 24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை செப்டம்பர் மாதத்தில் பதிவாகியுள்ளது.
  • அக்டோபர் மாதத்தைத் தவிர, மற்ற ஐந்து மாதங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாகவே இருந்தது என்பதோடு ஜூலை மாதத்தில் 0.57 செல்சியஸ் ஆக இருந்த வெப்பநிலை டிசம்பர் மாதத்தில் 1.71°C ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்