TNPSC Thervupettagam

இந்தியாவின் இலகுரக வாகனச் சந்தை

December 20 , 2023 214 days 149 0
  • இந்த நடப்பு ஆங்கில ஆண்டில் உலகின் 10 மிகப்பெரிய வாகன உற்பத்தி சந்தைகளில் இந்தியா வேகமாக முன்னேற்றம் பெற்று வருகிறது.
  • சீனா மற்றும் அமெரிக்கா ஆகியவற்றிற்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது பெரிய இலகுரக வாகன உற்பத்திச் சந்தையாக (6 டன்களுக்கும் குறைவானது) இந்தியா உள்ளது.
  • இந்தியாவின் வாகன விற்பனை அளவானது, 2019 ஆம் ஆண்டில் இருந்த வாகன விற்பனை அளவில் இருந்து 36 சதவீதம் உயர்ந்து 2023 ஆம் ஆண்டில் 4.8 மில்லியன் அலகுகளாக உயரும் என மதிப்பிடப் பட்டுள்ளது.
  • 2022-23 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் வாகன விற்பனையானது 3.8 மில்லியன் அலகுகளை எட்டியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்