TNPSC Thervupettagam

இந்தியாவின் இளமையான குழிப்பந்தாட்டக்காரர்

August 16 , 2018 2297 days 689 0
  • இந்திய குழிப்பந்தாட்டக்காரர் வீரஜ்  மடப்பா சமீபத்தில் பெங்களூருவில் நடைபெற்ற Take Solutions Masters ஆசியப் போட்டியில் முதல் பதக்கத்தினை வென்றுள்ளார்.

  • இதற்கு முன்பு இந்தோனேசியா இன்விட்டேஷனல் கோப்பையை வென்ற ககன்ஜித் புல்லர் இச்சாதனையை படைத்திருந்தார்.
  • ஆசிய போட்டியை வென்ற இந்தியாவின் இளமையான குழிப்பந்தாட்டக்காரர் என்பதைத் தவிர மடப்பா இப்பருவத்தில் கண்டப் போட்டியை வென்ற முதல் குழிப்பந்தாட்டக்காரர் (ரூகி) மற்றும் இளமையான விளையாட்டாளரும் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்