TNPSC Thervupettagam

இந்தியாவின் உயரமான புலிகள் வாழிடம்

December 11 , 2018 2047 days 647 0
  • அருணாச்சலப் பிரதேசத்தின் திபாங் பள்ளத்தாக்கானது 3,630 மீட்டர் உயரத்தில் நாட்டின் மிக உயரமான புலிகள் வாழிடமாக உருவெடுக்கவுள்ளது.
  • மூன்று ஆண்டுகளாக ஒளிப்படக் கருவியின் (Camera trap) மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் இப்பள்ளத்தாக்கில் புலிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • இதற்குமுன் 2012 ஆம் ஆண்டில் பூட்டானில் 4,200 மீட்டர் உயரத்தில் புலிகள் இருப்பது ஒளிப்படக் கருவியில் பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்