இந்தியாவின் உள்கட்டமைப்புத் தேவைகளுக்கான நிதியுதவி குறித்த அறிக்கை
November 23 , 2022 731 days 351 0
உலக வங்கியானது "இந்தியாவின் உள்கட்டமைப்புத் தேவைகளுக்கு நிதியளித்தல்: வணிக ரீதியான நிதியளிப்புக்கான கட்டுப்பாடுகள் மற்றும் கொள்கை நடவடிக்கைக்கான வாய்ப்புகள்" என்ற அறிக்கையினைச் சமீபத்தில் வெளியிட்டது.
அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவிற்கு சுமார் 840 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்படும் என்று எதிர்பார்க்கப் படுவதாக இந்த அறிக்கை கூறுகிறது.
2036 ஆம் ஆண்டிற்குள் 600 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்தியாவின் நகரப் பகுதிகளில் வசிப்பார்கள் என்று இந்த அறிக்கை கணித்துள்ளது.