TNPSC Thervupettagam

இந்தியாவின் எச்ஐவி தடுப்பு மாதிரி

November 22 , 2020 1469 days 488 0
  • இது சமூக ஒப்பந்தம்” (Social Contracting – அரசிடம் நிதியுதவி பெறுதல்) என்ற ஒரு கருத்துருவின் அடிப்படையில் அமைந்துள்ளது.
  • இந்தியாவில் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டமானது 1992 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது.
  • தற்பொழுது இந்தியாவானது 2030 ஆம் ஆண்டில் எய்ட்ஸ் நோயை ஒழிக்கும் நோக்கம் கொண்ட  ஒரு தேசிய உத்திசார் திட்டத்தைச் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றது.
  • 2018 ஆம் ஆண்டின் படி, எய்ட்ஸ் நோயாளிகளைக் கொண்ட 3வது மிகப்பெரிய நாடு இந்தியா ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்