இந்தியாவின் எச்ஐவி தடுப்பு மாதிரி
November 22 , 2020
1469 days
487
- இது “சமூக ஒப்பந்தம்” (Social Contracting – அரசிடம் நிதியுதவி பெறுதல்) என்ற ஒரு கருத்துருவின் அடிப்படையில் அமைந்துள்ளது.
- இந்தியாவில் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டமானது 1992 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது.
- தற்பொழுது இந்தியாவானது 2030 ஆம் ஆண்டில் எய்ட்ஸ் நோயை ஒழிக்கும் நோக்கம் கொண்ட ஒரு தேசிய உத்திசார் திட்டத்தைச் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றது.
- 2018 ஆம் ஆண்டின் படி, எய்ட்ஸ் நோயாளிகளைக் கொண்ட 3வது மிகப்பெரிய நாடு இந்தியா ஆகும்.
Post Views:
487