TNPSC Thervupettagam

இந்தியாவின் எண்ணிமப் பொது உள்கட்டமைப்பு

September 13 , 2023 313 days 216 0
  • உலகளாவிய எண்ணிமப் பொது உள்கட்டமைப்பு களஞ்சியத்தினை (GDPIR) உருவாக்கி மேலாண்மை செய்வதற்கும் இந்தியா திட்டமிட்டுள்ளது.
  • இதனை G20 அமைப்பின் உறுப்பினர் நாடுகள் தானாக முன்வந்து பகிர்ந்து கொள்ளப் படும் என்ற நிலையில் மற்ற நாடுகள் இதனை பயன்படுத்துவதற்கு வளர்ச்சியடைந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகளின் குழுவிடம் ஒப்புதலைப் பெற வேண்டும்.
  • G20 அமைப்பிற்கான அதன் தலைமையின் கீழ், பொது சேவைகளை வழங்குவதற்காக இத்தகைய அமைப்புகளை உருவாக்க விரும்பும் இதர பிற நாடுகளுக்கு இந்தியா உதவுவதாக உறுதியளித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்