TNPSC Thervupettagam

இந்தியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையின் குறைவான கார்பன் வெளியீட்டு நுட்ப மாற்றம்

May 29 , 2023 421 days 188 0
  • "பசுமை மாற்றம்: இந்தியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையின் குறைவான கார்பன் வெளியீட்டு நுட்ப மாற்றம்" என்ற தலைப்பிலான ஒரு அறிக்கையினை ஆற்றல் மாற்ற ஆலோசனைக் குழு (ETAC) சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
  • பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் (MoP&NG) ஆனது இந்தியாவின் ஆற்றல் மாற்றத்திற்கான அவசியத்தை வலியுறுத்தியது.
  • குறைவான கார்பன் வெளியீடு கொண்ட ஒரு எதிர்காலத்தை அடைவதற்கான பல்வேறு பாதைகளை இது முன்னிலைப் படுத்தியுள்ளது.
  • இறக்குமதி செய்யப்பட்ட புதைபடிவ இயற்கை எரிவாயுவிற்கு மாற்றாக வேண்டி உயர் அழுத்தத்திற்கு உட்படுத்தப்பட்ட ஒரு உயிரி எரிவாயுவினை (CBG) பயன்படுத்துவது ஒரு நம்பிக்கைக்குரியத் தீர்வாக இந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்