இந்தியாவின் கார்பன் பிடிப்பு 2025
February 20 , 2025
2 days
40
- இந்தியாவில் பசுமைப் பரவலானது, ஆண்டுதோறும் வெளியிடப்படுவதை விட கடந்த பத்தாண்டுகளில் அதிகமான கார்பனை உறிஞ்சியுள்ளது.
- ஆனால் வறட்சி போன்ற தீவிர பருவநிலை நிகழ்வுகளின் போது கார்பன் பிடிப்பு வீதம் குறைகிறது.
- பச்சைத் தாவரங்கள் ஒளிச்சேர்க்கை மூலம் வளிமண்டலத்தில் இருந்து கார்பன் டை ஆக்சைடை (CO2) உறிஞ்சி சுவாசத்தின் மூலம் மீண்டும் காற்றில் வெளியிடுகின்றன.
- நிகரச் சூழலமைப்பு பரிமாற்றம் (NEE) ஆனது ஆண்டிற்கு 380 முதல் 530 மில்லியன் டன் கார்பன் வரை உள்ளதாக மதிப்பிடப்படுகிறது.
- அவை (பச்சை தாவரங்கள்) ஆண்டுதோறும் சுமார் 210 மில்லியன் டன்கள் கார்பனை வெளியிட்டு, கார்பன் மூலங்களாக செயல்படுகின்றன.

Post Views:
40