TNPSC Thervupettagam

இந்தியாவின் சீரற்ற பருவ மழைபொழிவு - ஆய்வு

September 16 , 2018 2263 days 777 0
  • IIT கான்பூர் விஞ்ஞானிகளின் சமீபத்திய ஆய்வின்படி, சீரற்ற மழைப் பொழிவானது காற்று மாசுபடுதலின் காரணமாக இருக்கலாம் எனக் கண்டறியப் பட்டுள்ளது.
  • மேலும் இந்த ஆய்வானது, அதிகப்படியான காற்று மாசுபாடானது  மேகங்களின் வடிவம், அளவு மற்றும் ஆழங்களை மட்டுமல்லாமல் நுண்ணிய கட்டமைப்புகளையும் மாற்றுகிறது எனக் கண்டறிந்துள்ளது.
  • இந்த ஆய்வு முதன்முறையாக தூசிப்படலங்களின்  அதிகரிப்பு காரணமாக இந்தியாவின் மீதான மேகங்களில் நடக்கும் துல்லியமான மாற்றங்களை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்