TNPSC Thervupettagam

இந்தியாவின் சுதந்திர தினம் 2023

August 16 , 2023 341 days 219 0
  • இந்திய நாடானது 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று தனது 77வது சுதந்திர தினத்தினைக் கொண்டாடியது.
  • இந்த ஆண்டிற்கான சுதந்திர தினத்தின் கருத்துரு, "தேசமே முன்னிலை, எப்போதும் முன்னிலை" என்பதாகும்.
  • இந்த ஆண்டிற்கான கொண்டாட்டத்திற்கான சிறப்புப் பங்கேற்பாளர்கள் எண்ணிக்கை மிகப்பெரியப் பட்டியலைக் கொண்டது.
  • மத்திய விஸ்டா (மத்திய எழில்முற்றம்) திட்டத்தின் கட்டுமானத்தில் பங்களித்தோர், ‘எழுச்சி மிக்க கிராமங்கள்’, ஆசிரியர்கள், செவிலியர்கள், விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள் ஆகியோர் இதில் அடங்குவர்.
  • சுதந்திர தினத்தன்று பிரதமரின் உரையாற்றலில் கலந்து கொள்வதற்காக சுமார் 1,800 நபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்