TNPSC Thervupettagam

இந்தியாவின் செல்வம் மிக்க முதல்வர்

April 17 , 2023 461 days 324 0
  • ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மொத்தம் 510 கோடி ரூபாய் சொத்து மதிப்புகளுடன் நாட்டின் பணக்கார (செல்வம் மிக்க) முதல்வர் ஆவார்.
  • மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியின் மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ.15 லட்சம் ஆகும்.
  • மிகக் குறைந்த சொத்துக்களைக் கொண்ட மூன்று முதல்வர்கள் - மேற்கு வங்காளத்தின் மம்தா பானர்ஜி (சுமார் ரூ. 15 லட்சம்), கேரளாவின் பினராயி விஜயன் (சுமார் ரூ. 1 கோடி) மற்றும் ஹரியானாவின் மனோகர் லால் (சுமார் ரூ. 1 கோடி) ஆகியோர் ஆவர்.
  • இந்தியாவில் 28 மாநில முதல்வர்கள் உள்ளதோடு, டெல்லி மற்றும் புதுச்சேரி ஆகிய இரண்டு ஒன்றியப் பிரதேசங்களும் முதல்வர்களைக் கொண்டுள்ளன.
  • ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பிரதேசத்தில் தற்போது முதல்வர் இல்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்