TNPSC Thervupettagam

இந்தியாவின் சேவைத் தொழில் துறை

July 12 , 2022 739 days 373 0
  • இந்தியாவின் சேவைத் தொழில் துறையானது, ஜூன் மாதத்தின் போது கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக உயர்ந்த அளவிலான ஒரு செயல்பாட்டைக் கொண்டிருந்தது.
  • சரியான சரக்கு மற்றும் சேவை வரி ரசீதுகளின் மூலம் அறியப்பட்ட இந்த முடிவுகளானது சேவைத் துறையில் ஒரு உறுதியான மீள் நிலையிலான எழுச்சியை காட்டுகின்றன.
  • மே மாதத்தில் 58.9 ஆக இருந்த S&P உலகக் கொள்முதல் மேலாண்மைக் குறியீடானது ஜூன் மாதத்தில் 59.2 ஆக உயர்ந்துள்ளது.
  • து 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு பதிவாகிய மிக உயர்ந்த அளவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்