TNPSC Thervupettagam

இந்தியாவின் தங்க நுகர்வு குறித்த கணிப்பு

September 6 , 2024 32 days 76 0
  • உலக தங்கச் சபையானது (WGC) 2024 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்க நுகர்வு ஆனது 750 டன்னிலிருந்து 850 டன்னாக உயரும் என்று கணித்துள்ளது.
  • ஜூலை-செப்டம்பர் மாத காலாண்டில், இந்தியாவில் தங்கத்தின் தேவை ஆண்டுக்கு 10% அதிகரித்து 230 டன்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • அதிக இறக்குமதி வரி காரணமாக ஏப்ரல்-ஜூன் மாத காலாண்டில் தங்கத்தின் தேவை ஆண்டிற்கு 5% குறைந்து 158.1 டன்னாக இருந்தது.
  • ஜூலை 23 ஆம் தேதியன்று மத்திய நிதிநிலை அறிக்கையில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 15 சதவீதத்திலிருந்து 6% ஆக அரசாங்கம் குறைத்ததன் மூலம், தங்கத்தின் தேவை விரைவாக உயர்ந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்