TNPSC Thervupettagam

இந்தியாவின் தடுப்பூசி ஒழுங்குமுறை அமைப்பு

October 17 , 2024 20 days 68 0
  • இந்தியாவின் மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பான மத்திய மருந்துத் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) மற்றும் இந்தியத் தேசிய ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவை செயல்பாட்டுத் தடுப்பூசி ஒழுங்குமுறை அமைப்பிற்காக உலக சுகாதார அமைப்பினால் அமைக்கப்பட்ட தரநிலைகளைப் பூர்த்தி செய்துள்ளன.
  • பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் தரம் ஆகியவை தடுப்பூசிகளின் மதிப்பீட்டிற்கான மூன்று அடிப்படை அளவுருக்களாகும்.
  • உலக சுகாதார தர நிர்ணய முறைமையின் VIவது பதிப்பின் அனைத்து முக்கிய ஒழுங்குமுறை செயல்பாடுகளுக்கும் இணங்கும் வகையில் உள்ளதாக இந்தியாவின் 'செயல்பாட்டு நிலை' அறிவிக்கப்பட்டுள்ளது.
  • உலக சுகாதார அமைப்பு ஆனது தடுப்பூசியின் தரத்தை உறுதிப்படுத்துவதற்கான உலகளாவிய தரநிலைகள் மற்றும் வரையறைகளை நிறுவியுள்ளது.
    • முறைமைகள் மற்றும் வழிகாட்டுதல்களின் உருவாக்கம்,
    • தேசிய ஒழுங்குமுறை ஆணையங்களின் (NRA) தரவரிசை மற்றும்
    • தடுப்பூசிகளுக்கு முன் தகுதி பெறலுக்கான திட்டம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்