இந்தியாவின் தடை செய்யப்பட்ட கெளுத்தி மீன்
December 5 , 2020
1456 days
649
- தாய் மங்கூர் என்பது தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தால் தடை செய்யப்பட்ட ஒரு கெளுத்தி மீன் வகையாகும்.
- இது அதன் சுற்றுச்சூழலையும் மற்றும் நுகர்வோரின் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கிறது.
- சமீபத்தில் இது மகாராஷ்டிராவின் தானேவில் சட்டவிரோதமாக வளர்க்கப்பட்டது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
Post Views:
649